மின்னனு உதிரி பாகங்கள்
நீங்கள் ஒரு வானொலிப் பெட்டியையோ அல்லது டீ.வி யையோ திறந்து பார்த்தீர்கள் எனில் பல மின்னனு உதிரிப் பாகங்கள் காணப்படும். அவற்றின் பெயர்கள் பல சாதாரண மக்களுக்குத் தெரியாது. இப்போது அவற்றின் பெயர்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
Resistor (மின் தடை)
Capacitor (மின் தேக்கி)
Capacitor (மின் தேக்கி)
Transsistor. சிறிய வானொலிப் பெட்டிகளில் இந்த உபகரணம் முக்கியமானது. எனவே அவைகள் டிரான்ஸிஸ்டர் ரேடியோ என்றழைக்கப்படுகிறது.
Coil
IC எனப்படும் இண்டகரேட்டட் சிப்
Light emitting Diode and Diode
2 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
டிரான்சிஸ்டரின் பணி என்ன சொல்லுங்க
ரவி, அவசரப்படாதீங்க. ஒவ்வொரு பாகமா விளக்கமாக்ச் சொல்லுறேன். :)
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯