ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2006

எலக்ரானிக்ஸ் உங்களுக்காக

இந்தப் பதிவு மூலம் சிறு சிறு மின்னனு உபகரணங்கள் நீங்களே செய்து பார்த்து அதனை நம்முடைய சொந்த உபயோகங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்வது முதல் நோக்கம்.

சில மின்னனுக் கருவிகளின் செயல்பாட்டினை எளிமையாக எல்லோருக்கும் விளக்க நினைப்பது இரண்டாவது நோக்கம்.

3 மறுமொழிகள்:

At 6:25 AM, Blogger கோபா said...

நல்ல முயற்சி
வாழ்த்துக்கள் !!!!

 

At 6:54 AM, Blogger ரவி said...

எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட்...

பதிவு எழுதியவுடன் தனிமடல் மூலம் தெரிவிக்க மறந்திடாதீங்க.

 

At 11:35 AM, Blogger மகேஸ் said...

நன்றி ரவி மற்றும் புதியகாற்று.

கட்டாயம் தனிமடல் அனுப்புகிறேன் ரவி.

 

Post a Comment

<< முகப்பு