வர இருக்கும் பதிவுகள்.

மின்னனு உதிரிப்பாகங்களின் பண்புகள்
மின்சாரத்தின் வகைகள்
மின்மாற்றிகள்
ஆஸிலேட்டர்ஸ்
ஹலோ வேர்ல்ட் - உங்களின் முதல் மின்னனு சாதனம்.

Resister - மின் தடையின் பண்புகள்.

Resistor எனப்படும் உபகரணத்தின் பண்பாணது ஒரு மின் சுற்றின் வழியே மின்சாரம் செல்லும் போது இடையே இந்த மின் தடையை நிறுவினால் அது ஒரு குறிப்பிட்ட அளவு தடையை ஏற்படுத்துகிறது. அந்தத் தடையின் அளவை ஓம் (Ohm)(Ω) என்ற அளவீட்டால் அளக்கிறோம். அதனை Ω என்ற குறியீட்டால் குறிக்கிறோம். அதாவத்னு 10 மி.லி என்றால் பத்து மில்லி லிட்டர் என்ற அளவு போல 10Ω என்றால் பத்து ஓம்ஸ் என்று அர்த்தம்.

அடுத்த பதிவில் மற்ற உபகரணங்களின் பண்புகளையும் காணலாம்.

மின்னனு உதிரி பாகங்கள்

நீங்கள் ஒரு வானொலிப் பெட்டியையோ அல்லது டீ.வி யையோ திறந்து பார்த்தீர்கள் எனில் பல மின்னனு உதிரிப் பாகங்கள் காணப்படும். அவற்றின் பெயர்கள் பல சாதாரண மக்களுக்குத் தெரியாது. இப்போது அவற்றின் பெயர்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Resistor (மின் தடை)Capacitor (மின் தேக்கி)
Capacitor (மின் தேக்கி)


Transsistor. சிறிய வானொலிப் பெட்டிகளில் இந்த உபகரணம் முக்கியமானது. எனவே அவைகள் டிரான்ஸிஸ்டர் ரேடியோ என்றழைக்கப்படுகிறது.Coil

IC எனப்படும் இண்டகரேட்டட் சிப்

Light emitting Diode and Diode

எலக்ரானிக்ஸ் உங்களுக்காக

இந்தப் பதிவு மூலம் சிறு சிறு மின்னனு உபகரணங்கள் நீங்களே செய்து பார்த்து அதனை நம்முடைய சொந்த உபயோகங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்வது முதல் நோக்கம்.

சில மின்னனுக் கருவிகளின் செயல்பாட்டினை எளிமையாக எல்லோருக்கும் விளக்க நினைப்பது இரண்டாவது நோக்கம்.